速報APP / 圖書與參考資源 / தமிழ் எண்கள் / Tamil Numbers

தமிழ் எண்கள் / Tamil Numbers

價格:免費

更新日期:2019-04-25

檔案大小:1.5M

目前版本:1.1

版本需求:Android 4.0 以上版本

官方網站:http://www.sparklesolutions.net

Email:support@sparklesolutions.net

聯絡地址:Sparkle Solutions, New No.13, Old No.26, 4th Street, SBI Staff Colony, Arumbakkam, Chennai - 600106, TamilNadu, India.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖1)-速報App

"தமிழ் எண்கள்" செயலியின் மூலம் மிக எளிய முறையில் எண்களை தமிழ் எண்களாக மாற்றிக்கொள்ளலாம்.

முக்கிய அம்சங்கள்:

* எண்களை உள்ளீடு செய்யும்பொழுதே எவ்வித பொத்தானையும் அழுத்தாமலேயே தமிழ் எண்களாக மாற்றும் முறையில் எளியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖2)-速報App

* தசம எண்களையும் மாற்றும் வசதி உள்ளது.

* தமிழ் எண்களின் எழுத்துரு அளவு எண்களின் எண்ணிக்கைக்கேற்ப தானாக மாறிக்கொள்ளும்படியான வடிவமைப்பு.

* உள்ளீட்டு எண் மற்றும் மாற்றப்பட்ட தமிழ் எண்களை சமூக ஊடகங்கள், மின்னஞ்சல் மற்றும் உங்கள் கைப்பேசியில் உள்ள அனைத்து பகிர் செயலிகள் மூலமாக பகிர்ந்து கொள்ளலாம்.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖3)-速報App

* இச்செயலியின் மூலம் மாற்றம் செய்யப்பட்ட தமிழ் எண்ணை நகலெடுத்துக்கொள்ளலாம். இதன்மூலம் மாற்றப்பட்ட தமிழ் எண்ணை வெவ்வேறு இடங்களில் ஒட்டிக்கொள்ள உபயோகப்படுத்தலாம்.

* மிக எளிய வடிவமைப்பு.

இச்செயலியினை பயன்படுத்தி தமிழ் எண்களை எளிய முறையில் கற்போம், கற்பிப்போம்.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖4)-速報App

Easiest way to convert numbers to Tamil numerals.

Tamil Numbers App allows you to convert numbers to tamil numerals in a most simple way.

Key Features:

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖5)-速報App

* Automatic conversion of numbers to tamil numerals while inputting without pressing any button.

* Option to convert decimal numbers.

* Changes font size automatically according to the size of the number.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖6)-速報App

* Input and the result can be shared to social media, mail, messages and other sharing apps.

* Copy to clipboard option available, which allows you to use the output in various places.

* Professional user interface.

தமிழ் எண்கள் / Tamil Numbers(圖7)-速報App

Best way to learn tamil numbers and educate.